Pages

Tuesday, 17 April 2012



Nenjodu Cherthu – Yuvvh 



നെഞ്ചോടു ചേര്‍ത്ത്, പാട്ടൊന്നു പാടാം
പാട്ടിന്‍റെ ഈണം നീയാണ്
കാണാതെ കണ്ണില്‍ , അറിയാതെ നെഞ്ചില്‍
വിരിയുന്ന ചിത്രം നീയാണ്
നീ വരൂ, ഈ പാട്ടിന്‍ രാഘമായ്
നീ തരൂ…ഈ ചിത്രം വര്‍ണ്ണമായി..
ഹൃദയം തൂകും പ്രണയം
നല്‍കി ഞാനും നിലാ സന്ധ്യേ..
തിരികെ നനയും മിഴികള്‍
നല്‍കി നീയും എങ്ങു മാഞ്ഞു..
നെഞ്ചോടു ചേര്‍ത്ത്, പാട്ടൊന്നു പാടാം
പാട്ടിന്‍റെ ഈണം നീയാണ്
കാണാതെ കണ്ണില്‍ , അറിയാതെ നെഞ്ചില്‍
വിരിയുന്ന ചിത്രം നീയാണ്
കാണാനായി മോഹങ്ങള്‍ ചിറകടിക്കുമ്പോള്‍
സ്നേഹത്തിന്‍ കാറ്റായി എന്നെ തലോടി
മിഴിയിലെ മൊഴിയിലും നിന്‍ മുഖം മാത്രമായ്
കനവിലെ കണ്ണിലും നിന്‍ നിറം മാത്രം
മായല്ലേ അകലെ അകലെ അകലെ …
നെഞ്ചോടു ചേര്‍ത്ത്, പാട്ടൊന്നു പാടാം
പാട്ടിന്‍റെ ഈണം നീയാണ്..
ചൊല്ലാനായ്  കാവ്യങ്ങള്‍ എഴുതിയതെല്ലാം
നിന്‍ ചുണ്ടില്‍ പൂക്കുന്ന ഹിന്ധോളമായ്
ആഴിയും മാറിയും നിന്‍ സ്വരം മാത്രമേകി
നിനവിലെ നിഴലിലും നിന്‍റെ നിശ്വാസം.
തേടുന്നു അരികില്‍, നീ ഇന്ന് എവിടെ
നെഞ്ചോടു ചേര്‍ത്ത്, പാട്ടൊന്നു പാടാം
പാട്ടിന്‍റെ ഈണം നീയാണ്..
കാണാതെ കണ്ണില്‍ ഊ ഹൂ ഹൂ ഊ
വിരിയുന്ന ചിത്രം ഊ ഹൂ ഹൂ ..




Nenjodu cherthu Pattonnu paadaam,
Pattinte eenam neeyaanu…
Kaanathey kannil Ariyathey nenjil
Viriyunna chithram Neeyaanu..
Nee Varoo..
Ee Paattin raaghamaai
Nee tharoo.. ee chithram varnmaaai..
Hridhayam Thookum paranayam
Nalki njanum nila sandhye..
Thirike nanayum mizhikal
Nalki neeyum engu maanju
Nenjodu cherthu Paattonnu paadaam..
Pattinte eenam neeyaanu..
Kaanathey kannil Ariyathey nenjil
Viriyunna chithram Neeyaanu..
Kaannaanayi Mohangal chirakadikkumbol
Snehathine kataayi enne thalodi
Mizhiyile mozhiyilum nin mugham maathramaayi
Kanavile kannilum nin niram maathram
Maayallae akale akale akale..
Nenjodu cherthu, Pattonnu paadaam,
Pattinte eenam neeyaanu…
chollaanayi kaavyangal ezhuthiyathellam
nin chundil pokkunna hinddholamaayi
Aazhiyum maariyum nin swaram maathrameki
Ninavile nizhalilum nite nishwaasam
Thedunnu arikil, Nee innu evide…
Nenjodu cherthu, Pattonnu paadaam
Pattinte eenam neeyaanu…
Kaanathey kannil oo hoo ho ooo
Viriyunna chithram oo hoo ooo

Friday, 13 April 2012


Lyrics Of "Poongatre Poongatre" From "Paiyaa"
Sung By Benny Dayal
Music By Yuvan Shankar Raja

Poongatre Song Lyrics From Paiya

poongaatre pongaatre pooppola vanthaal ival
pogindra vazhiyellaam santhosham thanthaal ival
en nenjodu veesum intha pennoda vaasam
ival kannodu pookkum pala vinmeengal pesum
en kaadhal solla oru vaarthai illai
en kannukkulle ini kanave illai

(poongaattre...)

manjal vaanam konjam megam
konjip pesum kaattru thottuch selluthe
niruththaamal sirikkindren
intha nimidangal punnagaiyai poottik kondathe
kannaadi sari seidhu pinnaadi
un kannai paarkkindren paarkindren
penne naan un munne oru vaarthai pesaamal
thorkindren thorkindren
vazhippokkan ponaalum vazhiyil kaaladiththadam irukkum
vaazhkaiyil intha nodi vaasanaiyodu ninaivirukkum

(poongaatre..)

azhagaana nadhip paarthaal adhan peyarinai ketka manam thudikkum
ival yaaro enna pero naane arinthidum malaiyan oru pakkam
yethetho oorthaandi eralaam perthaandi
pogintren pogintren
nillendru solgindra nedunchaalai vilakkaaga
anaigindren erigindren
mozhitheriyaa paadalilum arthangal indru purigirathe
vazhithunaiyaai nee vanthaai
pogum thooram kuraigirathe

(en nenjodu...)
(poongaatre...)
---------------------------------------
:::Poongatre Poongatre Lyrics In Tamil:::


பாடியவர்: பென்னி தயால்
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா


பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்


Lyrics Of "Nee Mutham Ondru" From "Pokiri"
Sung By Ranjith, Swetha Mohan
Music By Manisharma



nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh

sengaandhal idhazh enbadhil naan kandaen nee yen thamizh
mingaandha paechil mothamaai naan kaettaen isaithamizh
nee konjam naadagathamizh
nee konjam manmadha thamizh
un thamizh en thamizh
t a m i l thamizh thamizh thamizh....

anbae un idhazhin sinungal ellaam
pillaithamizhae pillaithamizhae
angangae unakkul padithukkondaen
sangathamizhae sangathamizhae

nee ennai theendinal en maeniyil naanathamizh
nam kaadhal saerndha bin thamizhoadu thaan naanguthamizh

unai vaasithaen naesithaen svaasithaen yaasithaen

un otrai vizhi paarvaiyil naan katru kondaen thamizh
un katrai oli punnagai adhil otrikkondaen thamizh
un vayasin kutham thamizh
un azhagin motham thamizh
nee thamizh naan thamizh
t a m i l thamizh thamizh thamizh....

en vasam therikkum ilamayellam
kannithamizhae kannithamizhae
un vasam kidaitha maru varusham
annaithamizhae annaithamizhae

kaalangal theeralaam theeraadhadi kaadhal thamizh
narai koodi poagalaam maaraadhadi aasaithamizh
unai sandhithaen thithithaen jeevithaen uyir thaeynthaen

kan kannum muttikkonda pin
iru vinnum mannum thamizh
mei meiyum saerndhu punnagai
adhil maiyal kollum thamizh
udal utraar indha thamizh
uyir katraar indha thamizh
van thamizh vai thamizh
t a m i l thamizh thamizh thamizh....

nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh

------------------------------------------

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்...

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்...

சென்றாண்டில் இன்டெர் என்பதில் (?)
நான் கண்டேன் இயர் தமிழ்
மின் காந்த பேச்சில்
மொத்தமாய் நான் கேட்டென்
இசை தமிழ்
நீ கொஞ்சன் நாடக தமிழ்
நீ கொஞ்சம் மன்மத தமிழ்
உன் தமிழ்
என் தமிழ்
ட்-ஆ-ம்-ஈ-ல் தமிழ்

அன்பே உன் இதழின் சிணுங்கலெல்லாம்
பிள்ளை தமிழே பிள்ளை தமிழே
அங்கங்கே உனக்குள் படித்து கொண்டேன்
சங்க தமிழே சங்க தமிழே

நீ என்னை தீண்டினால்
என் மேனி உன்னோட தமிழ்
ஒஹ் ஹொ
நம் காதல் சேர்ந்த பின்
தமிழோடுதான் நாங்கு தமிழ்
உனை வாசித்தேன் நேசித்தேன்
ஸ்வாசித்தேன் யாசித்தேன்
ஒஹ் வஹ் ஹூ...

உன் ஒட்ற்றை விழி பார்வையில்
நான் கட்ற்றுகோண்டேன் தமிழ்
உன் கட்ற்றை ஒளி புன்னகையில்
அதில் ஒட்ற்றி கொண்டேன் தமிழ்
உன் வயலின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ டமில்
நான் டமில்
ட்-ஆ-ம்-ஈ-ல் தமிழ்

என் வசம் தெரிக்கும் இளமைஎல்லாம்
கன்னி தமிழே கன்னி தமிழே
உன் வசம் கிடைத்த மரு வருஷம்
அன்னை தமிழே அன்னை தமிழே
காலங்கள் தீரலாம் தீரதடி காதல் தமிழ்
ஒஹ் ஹொ...
நரை கூடி போகலாம் மாராதடி ஆசை தமிழ்
ஒஹ் ஹொ...
உன்னை சந்தித்தேன்
திதித்தேன் (திதித்தேன்)
ஜீவித்தேன் (திதித்தேன்)
உயிர் தேன் தேன் (தேன் தேன்)
ஒஹ் ஹொ...

கண் கண்ணும் ஒட்டிக்கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும் தமிழ்
மெய் மெய்ய்யும் சேர்ந்து புன்னகை
அதில் மைய்யல் கொள்ளும் தமிழ்
உடல் பெட்ற்றைந்த தமிழ்
உயிர் கட்ற்றதிந்த தமிழ்
ஒனே தமிழ்
வ்ய் தமிழ்
ட்-ஆ-ம்-ஈ-ல் தமிழ்

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்

(அலொங்க் வித் ந ந ந)
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்
ஒஹ் வொஹ்...